பிரபல சிங்கள நடிகர் ரொபின் பெனாண்டோ காலமானார்

பிரபல சிங்கள நடிகர் ரொபின் பெனாண்டோ காலமானார்-Veteran Sinhala Actor Robin Fernando Passed Away

புகழ்பெற்ற சிங்கள திரைப்பட நடிகர் ரொபின் பெனாண்டோ காலமானார்.

தனது 84ஆவது வயதில் மஹரகம, வத்தேகெதரவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர்.

அவர் நடித்து வெளியான முதல் சிங்கள திரைப்படம் 'தீவரயோ' (மீனவர்கள்) என்பதோடு, 1964ஆம் ஆண்டு 'சண்டியா' எனும் திரைப்படத்திலேயே அவர் அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...