நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும், ஊவா மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...