50% மாணவர்களுடன் டிசம்பர் 29 முதல் பல்கலைகள் செயற்பட அனுமதி

50% மாணவர்களுடன் டிசம்பர் 29 முதல் பல்கலைகள் செயற்பட அனுமதி-UGC Permit Universities to Continue With 50% Student Capacity

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 50% மாணவர்களின் பங்குபற்றலுடன் நாளை (29) முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...