மட்டக்குளி படகு கட்டும் வேலைத்தளம் ஒன்றில் திடீர் தீ

மட்டக்குளி படகு கட்டும் வேலைத்தளம் ஒன்றில் திடீர் தீ-Mattakkuliya Boat Workshop Fire

கொழும்பு, மட்டக்குளி பகுதியிலுள்ள படகு கட்டும் வேலைத்தளம் ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்குளி படகு கட்டும் வேலைத்தளம் ஒன்றில் திடீர் தீ-Mattakkuliya Boat Workshop Fire

மட்டக்குளி படகு கட்டும் வேலைத்தளம் ஒன்றில் திடீர் தீ-Mattakkuliya Boat Workshop Fire

மட்டக்குளி படகு கட்டும் வேலைத்தளம் ஒன்றில் திடீர் தீ-Mattakkuliya Boat Workshop Fire

Add new comment

Or log in with...