QR Code உடனான யாழ். போதனா PCR அறிக்கை

யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொவிட்-19 தெடர்பான PCR பரிசோதனை செய்பவர்களுக்கு, அது தொடர்பான அறிக்கை QR code உடன் வழங்கப்படுவதாக  வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.  

(யாழ். விசேட நிருபர்)


Add new comment

Or log in with...