வேலன் திரைப்பட ட்ரெயிலர் வெளியானது

இயக்குனர் கவின் இயக்கத்தில் முகேன் ராவ், மீனாட்சி கோவிந்தராஜன், சூரி மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் வேலன் திரைப்படம் இம்மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள நிலையில் இன்று ட்ரெயிலர் வெளியானது.