குதூகலமான கிறிஸ்மஸ் கால ஷொப்பிங் ஐ Daraz உங்கள் வீடுகளுக்கே கொண்டு வருகிறது

குதூகலமான கிறிஸ்மஸ் கால ஷொப்பிங் ஐ Daraz உங்கள் வீடுகளுக்கே கொண்டு வருகிறது-Daraz Grand Christmas Sale

Daraz மாபெரும் கிறிஸ்மஸ் sale நெருங்கும் போது ஆண்டின் அற்புதமான தருணங்களை நாம் அனுபவித்திட தயாராகின்றோம் என்பதே உண்மை. நீங்கள்  நவம்பரில் 11.11 sale இனை தவறவிட்டு இருப்பீர்களாயின் இது ஓர் நல்ல வாய்ப்பு ! மாபெரும் கிறிஸ்மஸ் sale இன்னும் சில நாட்களில், அத்தோடு Daraz கிறிஸ்மஸ் இன் மெஜிக் இனை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆவலாக உள்ளது.

டிசம்பர் 12 தொடக்கம் 18 வரை இலக்றோனிக்ஸ் முதல் பெஷன் வரை லைஃப் ஸ்டைல் பொருட்கள் முதல் மளிகைப்பொருட்கள் வரை என பல்வேறுவகைப்பட்ட 3 மில்லியனுக்கு மேற்பட்ட பொருட்களுக்கு 80% வரையிலான விலைக்கழிவுகள் வாடிக்கையாளர்களாகிய உங்களுக்கு வழங்கப்படவுள்ளது. மெகா டீல்ஸ், கிறிஸ்மஸ் தள்ளுபடிகள், மகிழ்ச்சிகரமான ஷொப்பிங் அனுபவங்கள், இலவச ஷிப்பிங், பரிசில்கள் மற்றும் பல்வேறு ஆச்சரியங்கள் என Daraz உங்களின் ஒவ்வொரு தேவையினையும் பூர்த்தி செய்வதுடன் இப்பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் திளைத்திட அனுமதிக்கின்றது.

Daraz வாடிக்கையாளர்கள் ஒரு ரூபா Game ஐ விளையாடி வியத்தகு பரிசில்களை வெல்லும் வாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம். அத்தோடு சில விசேட சலுகைகளும் காத்திருக்கின்றன. மாஸ்டர்கார்ட் வைத்திருப்போர்   ரூ.10,000 இற்கு மேற்பட்ட கொள்வனவிற்கு 12% வரையிலான விலைக்கழிவுகளையும் ஏனைய வங்கி அட்டைதாரர்கள் ரூ.7500 இற்கு மேல் கொள்வனவு செய்யும் போது 10% விலைக்கழிவினையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் உங்களின் வவுச்சர்களை சேகரித்து உங்களின் டொப்-அப் ரீலோட்களுக்கு 5% விலைக்கழிவினையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

Daraz முன்னணி வங்கிகளான Sampath Bank, Commercial Bank, HSBC, HNB, BOC, NDB, Union Bank, Seylan Bank, DFCC, LOLC, SCB, People's Bank, Cargills மற்றும் People's Debit உடனும் இணைந்து வாடிக்கையாளர்களின் கொள்வனவிற்கு 10% விலைக்கழிவினை வழங்குகின்றது. மேலும் வங்கி அட்டைகள் மீது மாஸ்டர்கார்ட் 12% சலுகையினை வழங்குகின்றது. 60 மாதங்கள் வரையிலான இலகு தவணைத் திட்டங்களுடன் இவ்வியத்தகு விலைக்கழிவுகளையும் அனுபவித்திடுங்கள்.

Daraz மாபெரும் கிறிஸ்மஸ் சேல் இன் பரந்துப்பட்ட வியத்தகு பங்காளர்களாக Unilever, Teleseen Marketing, Brown & Company PLC, Hemas Manufacturing, Vivo, Realme, VANTAGE ஆகியோர் டயமன்ட் பங்காளர்களாகவும் Yamaha Music Centre, Hunters, Revlon, Multilac, Mead and Johnson, Swisstek, Ebsaw, P. G. Martin, Embark, HP, Celsius மற்றும் OPPO பிளட்டினம் பங்காளர்களாகவும் இணையும் அதேவேளை Staedler, Dahua, Quantum Fitness, Janet Lanka, Reckitt, Coca Cola, Lumala, Blink International, TOFO, CBL, Select by Daraz, Huawei, The Concept Store மற்றும் Boya கோல்ட் பங்காளர்களாகவும் இணைக்கின்றனர். இப்பண்டிகைக்காலத்தில் உங்களுக்கு பிடித்தமான வியாபாரக்குறிகளின் சேமிப்பில் மகிழ்ந்திடுங்கள்.

Daraz App ஐ தரவிறக்கம் செய்யும் போது கிறிஸ்மஸ் இன் மெஜிக் ஐ உங்கள் விரல் நுனிகளில் அனுபவித்திடலாம்.