Tuesday, December 14, 2021 - 12:40pm நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் Motion poster வெளியாகியுள்ளது. இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், லைகா தயாரிப்பில் வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் இத்திரைப்படம், சுபாஷ்கரன் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளிவரவுள்ளது. Share Tags: NAAI SEKAR RETURNSதிரைப்படம்Motion Poster