Wednesday, December 1, 2021 - 10:16am
இன்று (01) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையான இரு வாரங்களுக்கு பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய கோவை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது,
சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளரினால் குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மண்டபங்களிலான திருமணங்களில் மண்டபத்தின் 1/3 பங்கு கொள்ளவில், உச்சபட்சம் 200 விருந்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திறந்த வெளியிலான திருமணங்களில் உச்சபட்சம் 250 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.