2nd Test; SLvWI: மழையினால் தாமதித்த போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டம்

2nd Test; SLvWI: மழையினால் தாமதித்த போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டம்-2nd Test SLvWI-SL Won the Toss-Elected to Bat First

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமானது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இப்போட்டியில் தனது அறிமுகத்தை பெற்றுள்ள சரித் அசலங்க, அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிடமிருந்து, டெஸ்ட் அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டார்.

அணிகளின் விபரம்

Sri Lanka: 1 Dimuth Karunaratne (capt.), 2 Pathum Nissanka, 3 Oshada Fernando, 4 Angelo Mathews, 5 Dhananjaya de Silva, 6 Dinesh Chandimal (wk), 7 Charith Asalanka, 8 Ramesh Mendis, 9 Lasith Embuldeniya, 10 Suranga Lakmal, 11 Praveen Jayawickrama

West Indies: 1 Kraigg Brathwaite (capt.), 2 Shai Hope, 3 Nkrumah Bonner, 4 Roston Chase, 5 Jermaine Blackwood, 6 Kyle Mayers, 7 Joshua da Silva (wk), 8 Jason Holder, 9 Kemar Roach, 10 Veerasammy Permaul, 11 Jomel Warrican