பாலமுனை றைஸ்டார் கழகத்திற்கு காலணி

பாலமுனை றைஸ்டார் விளையாட்டு கழகத்தின் கால்பந்து அணியினருக்கு தனவந்தர் ஒருவரினால் வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் பெறுமதியான காலணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கழகத்தின் தலைவர் ஐ.எல்.எம்.பாயிஸ் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கழகத்தின் அலோசகர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கழக வீரர்களுக்கான காலணியை வழங்கி வைத்தனர்.

(படம் பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)