ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிக்கும் போதான வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிக்கும் போதான வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி-Extraordinary Gazette with New Guidelines for the Appointment of President's Counsels

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவினால் இவ்வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.