இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களினால் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் திறப்பு

இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களினால் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் நேற்று (24) புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டபோது.