1st Test; SLvWI: மேற்கிந்திய தீவுகள் அணி 348 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி

- அஞ்சலோ மெத்திவ்ஸ் 69*; திமுத் கருணாரத்ன 83

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக 348 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (24) மேற்கிந்திய தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்றதைத் தொடர்ந்து, 156 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்த முடிவு செய்தது.

இதன்போது அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன அணிக்காக 83 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்திருந்தார்.

அதற்கமைய, மேற்கிந்திய தீவுகள் அணியை விட 347 ஓட்டங்களை இலங்கை அணி அதிகமாக பெற்றுள்ளது.

அந்த வகையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, 348 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை 386 & 191/4 40.5 ov
மேற்கிந்திய தீவுகள் 230

SRI LANKA 1ST INNINGS
BATTING   R B M 4s 6s SR
Pathum Nissanka  c Cornwall b Gabriel 56 140 206 7 0 40.00
Dimuth Karunaratne (c) st †Da Silva b Chase 147 300 433 15 0 49.00
Oshada Fernando  c Bonner b Chase 3 27 39 0 0 11.11
Angelo Mathews  c Holder b Chase 3 25 32 0 0 12.00
Dhananjaya de Silva  hit wicket b Gabriel 61 95 129 5 0 64.21
Dinesh Chandimal  c Cornwall b Chase 45 83 136 5 0 54.21
Ramesh Mendis  c †Da Silva b Warrican 13 49 43 2 0 26.53
Suranga Lakmal  lbw b Warrican 11 44 48 2 0 25.00
Dushmantha Chameera  c Brathwaite b Warrican 3 12 16 0 0 25.00
Lasith Embuldeniya  c Blackwood b Chase 17 18 30 1 1 94.44
Praveen Jayawickrama  not out 8 18 26 1 0 44.44
Extras (b 5, lb 6, nb 8) 19  
TOTAL (133.5 Ov, RR: 2.88) 386  
Fall of wickets: 1-139 (Pathum Nissanka, 49.1 ov), 2-164 (Oshada Fernando, 57.3 ov), 3-170 (Angelo Mathews, 65.1 ov), 4-281 (Dhananjaya de Silva, 94.4 ov), 5-296 (Dimuth Karunaratne, 99.5 ov), 6-331 (Ramesh Mendis, 112.6 ov), 7-355 (Suranga Lakmal, 124.4 ov), 8-361 (Dinesh Chandimal, 127.4 ov), 9-361 (Dushmantha Chameera, 128.1 ov), 10-386 (Lasith Embuldeniya, 133.5 ov)
BOWLING O M R W ECON WD NB
Shannon Gabriel 19 2 69 2 3.63 0 5
Jason Holder 19 9 24 0 1.26 0 0
Rahkeem Cornwall 27 3 91 0 3.37 0 0
Kyle Mayers 3 0 9 0 3.00 0 0
Jomel Warrican 32 5 87 3 2.71 0 3
Roston Chase 28.5 3 83 5 2.87 0 0
Jermaine Blackwood 1 0 6 0 6.00 0 0
Kraigg Brathwaite 4 0 6 0 1.50 0 0
 
 
WEST INDIES 1ST INNINGS
BATTING   R B M 4s 6s SR
Kraigg Brathwaite (c) c Nissanka b Mendis 41 115 128 7 0 35.65
Jermaine Blackwood  lbw b Embuldeniya 20 43 80 1 1 46.51
Nkrumah Bonner  c de Silva b Jayawickrama 1 11 13 0 0 9.09
Shai Hope  c Fernando b Mendis 10 31 40 0 0 32.25
Roston Chase  c Fernando b Mendis 2 24 31 0 0 8.33
Jomel Warrican  c †Chandimal b Jayawickrama 1 8 13 0 0 12.50
Kyle Mayers  c Karunaratne b de Silva 45 62 69 8 0 72.58
Jason Holder  c Chameera b Jayawickrama 36 60 74 3 2 60.00
Joshua Da Silva  not out 15 94 113 1 0 15.95
Rahkeem Cornwall  c Mendis b Lakmal 39 58 77 5 1 67.24
Shannon Gabriel  lbw b Jayawickrama 2 11 20 0 0 18.18
Extras (b 8, lb 5, nb 2, w 3) 18  
TOTAL (85.5 Ov, RR: 2.67) 230  
Did not bat: Jeremy Solozano 
Fall of wickets: 1-46 (Jermaine Blackwood, 20.1 ov), 2-51 (Nkrumah Bonner, 23.5 ov), 3-80 (Kraigg Brathwaite, 31.6 ov), 4-83 (Shai Hope, 33.1 ov), 5-86 (Jomel Warrican, 36.5 ov), 6-100 (Roston Chase, 39.6 ov), 7-163 (Kyle Mayers, 57.1 ov), 8-175 (Jason Holder, 60.4 ov), 9-224 (Rahkeem Cornwall, 79.6 ov), 10-230 (Shannon Gabriel, 85.5 ov)
BOWLING O M R W ECON WD NB
Suranga Lakmal 6 1 10 1 1.66 1 0
Dushmantha Chameera 8 0 14 0 1.75 2 0
Lasith Embuldeniya 32 11 67 1 2.09 0 1
Praveen Jayawickrama 19.5 6 40 4 2.01 0 1
Ramesh Mendis 17 1 75 3 4.41 0 0
Dhananjaya de Silva 3 0 11 1 3.66 0 0
 
 
SRI LANKA 2ND INNINGS
BATTING   R B M 4s 6s SR
Pathum Nissanka  c sub (SD Hope) b Cornwall 3 11 12 0 0 27.27
Dimuth Karunaratne (c) c Blackwood b Cornwall 83 104 165 9 0 79.80
Oshada Fernando  lbw b Warrican 14 32 33 1 0 43.75
Angelo Mathews  not out 69 84 138 6 2 82.14
Dhananjaya de Silva  c & b Warrican 1 7 6 0 0 14.28
Dinesh Chandimal  not out 10 8 12 1 0 125.00
Extras (b 8, lb 2, nb 1) 11  
TOTAL (40.5 Ov, RR: 4.67) 191/4d  
Fall of wickets: 1-4 (Pathum Nissanka, 2.3 ov), 2-39 (Oshada Fernando, 11.5 ov), 3-162 (Dimuth Karunaratne, 36.4 ov), 4-163 (Dhananjaya de Silva, 37.6 ov)
BOWLING O M R W ECON WD NB
Rahkeem Cornwall 15.5 0 60 2 3.78 0 0
Jason Holder 5 0 19 0 3.80 0 0
Roston Chase 6 1 28 0 4.66 0 0
Jomel Warrican 9 1 42 2 4.66 0 0
Shannon Gabriel 4 0 23 0 5.75 0 1
Kraigg Brathwaite 1 0 9 0 9.00 0 0