1st Test; SLvWI: மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸில் 230; இலங்கை 156 ஓட்டங்கள் முன்னிலையில்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கடந்த நவம்பர் 21ஆம் திகதி காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமான இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 386 ஓட்டங்களை (2ஆவது நாளில்) பெற்றிருந்ததது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய (23) மூன்றாவது நாளில் மழை குறுக்கிட்டதன் காரணமாக, மதிய போசணை இடைவேளையைத் தொடரந்து நேற்றைய ஆட்டநேர நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அந்த வகையில் 4ஆவது நாளான இன்றையதினம் (24) மேலும் 6 ஓட்டங்களை பெற்று 230 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இறுதி விக்கெட்டும் இழக்கப்பட்டு, அவ்வணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து 156 ஓட்டங்கள் முன்னிலையிலுள்ள இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

SRI LANKA 1ST INNINGS
BATTING   R B M 4s 6s SR
Pathum Nissanka  c Cornwall b Gabriel 56 140 206 7 0 40.00
Dimuth Karunaratne (c) st †Da Silva b Chase 147 300 433 15 0 49.00
Oshada Fernando  c Bonner b Chase 3 27 39 0 0 11.11
Angelo Mathews  c Holder b Chase 3 25 32 0 0 12.00
Dhananjaya de Silva  hit wicket b Gabriel 61 95 129 5 0 64.21
Dinesh Chandimal  c Cornwall b Chase 45 83 136 5 0 54.21
Ramesh Mendis  c †Da Silva b Warrican 13 49 43 2 0 26.53
Suranga Lakmal  lbw b Warrican 11 44 48 2 0 25.00
Dushmantha Chameera  c Brathwaite b Warrican 3 12 16 0 0 25.00
Lasith Embuldeniya  c Blackwood b Chase 17 18 30 1 1 94.44
Praveen Jayawickrama  not out 8 18 26 1 0 44.44
Extras (b 5, lb 6, nb 8) 19  
TOTAL (133.5 Ov, RR: 2.88) 386  
Fall of wickets: 1-139 (Pathum Nissanka, 49.1 ov), 2-164 (Oshada Fernando, 57.3 ov), 3-170 (Angelo Mathews, 65.1 ov), 4-281 (Dhananjaya de Silva, 94.4 ov), 5-296 (Dimuth Karunaratne, 99.5 ov), 6-331 (Ramesh Mendis, 112.6 ov), 7-355 (Suranga Lakmal, 124.4 ov), 8-361 (Dinesh Chandimal, 127.4 ov), 9-361 (Dushmantha Chameera, 128.1 ov), 10-386 (Lasith Embuldeniya, 133.5 ov)
BOWLING O M R W ECON WD NB
Shannon Gabriel 19 2 69 2 3.63 0 5
Jason Holder 19 9 24 0 1.26 0 0
Rahkeem Cornwall 27 3 91 0 3.37 0 0
Kyle Mayers 3 0 9 0 3.00 0 0
Jomel Warrican 32 5 87 3 2.71 0 3
Roston Chase 28.5 3 83 5 2.87 0 0
Jermaine Blackwood 1 0 6 0 6.00 0 0
Kraigg Brathwaite 4 0 6 0 1.50 0 0
 
 
WEST INDIES 1ST INNINGS
BATTING   R B M 4s 6s SR
Kraigg Brathwaite (c) c Nissanka b Mendis 41 115 128 7 0 35.65
Jermaine Blackwood  lbw b Embuldeniya 20 43 80 1 1 46.51
Nkrumah Bonner  c de Silva b Jayawickrama 1 11 13 0 0 9.09
Shai Hope  c Fernando b Mendis 10 31 40 0 0 32.25
Roston Chase  c Fernando b Mendis 2 24 31 0 0 8.33
Jomel Warrican  c †Chandimal b Jayawickrama 1 8 13 0 0 12.50
Kyle Mayers  c Karunaratne b de Silva 45 62 69 8 0 72.58
Jason Holder  c Chameera b Jayawickrama 36 60 74 3 2 60.00
Joshua Da Silva  not out 15 94 113 1 0 15.95
Rahkeem Cornwall  c Mendis b Lakmal 39 58 77 5 1 67.24
Shannon Gabriel  lbw b Jayawickrama 2 11 20 0 0 18.18
Extras (b 8, lb 5, nb 2, w 3) 18  
TOTAL (85.5 Ov, RR: 2.67) 230  
Did not bat: Jeremy Solozano 
Fall of wickets: 1-46 (Jermaine Blackwood, 20.1 ov), 2-51 (Nkrumah Bonner, 23.5 ov), 3-80 (Kraigg Brathwaite, 31.6 ov), 4-83 (Shai Hope, 33.1 ov), 5-86 (Jomel Warrican, 36.5 ov), 6-100 (Roston Chase, 39.6 ov), 7-163 (Kyle Mayers, 57.1 ov), 8-175 (Jason Holder, 60.4 ov), 9-224 (Rahkeem Cornwall, 79.6 ov), 10-230 (Shannon Gabriel, 85.5 ov)
BOWLING O M R W ECON WD NB
Suranga Lakmal 6 1 10 1 1.66 1 0
Dushmantha Chameera 8 0 14 0 1.75 2 0
Lasith Embuldeniya 32 11 67 1 2.09 0 1
Praveen Jayawickrama 19.5 6 40 4 2.01 0 1
Ramesh Mendis 17 1 75 3 4.41 0 0
Dhananjaya de Silva 3 0 11 1 3.66 0 0