தென்னாபிரிக்கா, ஜப்பான் தூதுவர்கள் நற்சான்றுப்பத்திரங்கள் கையளிப்பு

தென்னாபிரிக்கா, ஜப்பான் தூதுவர்கள் நற்சான்றுப்பத்திரங்கள் கையளிப்பு-South Africa Japan Credentials Handed Over to Gotabaya Rajapaksa

இலங்கைக்கான தென்னாபிரிக்கக் குடியரசின் உயர்ஸ்தானிகராக சாண்டில் எட்வின் ஷால்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அப்பதவியில் திருமதி ரொபினா பி. மார்க்ஸ் கடமையாற்றி வந்தார்.

தென்னாபிரிக்கா, ஜப்பான் தூதுவர்கள் நற்சான்றுப்பத்திரங்கள் கையளிப்பு-South Africa Japan Credentials Handed Over to Gotabaya Rajapaksa

தென்னாபிரிக்கா, ஜப்பான் தூதுவர்கள் நற்சான்றுப்பத்திரங்கள் கையளிப்பு-South Africa Japan Credentials Handed Over to Gotabaya Rajapaksa

இலங்கைக்கான ஜப்பானின் முழு அதிகாரமுடைய மற்றும் விசேட தூதுவராக ஹிடேகி மிசுகோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்கா, ஜப்பான் தூதுவர்கள் நற்சான்றுப்பத்திரங்கள் கையளிப்பு-South Africa Japan Credentials Handed Over to Gotabaya Rajapaksa

இதற்கு முன்னர் அப்பதவியில் அகிரா சுகியாமா கடமையாற்றி வந்தார்.

இவர்கள், தங்களது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று சமர்ப்பித்திருந்தனர்.