சூழல்நேய Eco Tablets இற்கு தரச்சான்றிதழ்கள்

Ceylon Green Produce (Pvt) Ltd நிறுவனம் இலங்கைக்கு இறக்குமதிசெய்து விநியோகிக்கும் ECO Tablets இற்கு F ISO 9001 மற்றும் ISO 14001 ஆகிய இரண்டு தரச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. சூழல் நேய உற்பத்தி என்பதாலே ECO Tablets இற்கு மேற்படி இரு வகைதரச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

உலகளவில் சூழலுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற இந்நேரத்தில் சூழலை பாதுகாத்தவாறு வாகனத்தின் வினைத்திறனை மேம்படுத்துகின்ற ECO Tablets இன்று உலகுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.

ECO Tabletsஐ இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையும் உறுதிப்படுத்தியுள்ளதோடு CSR இற்கும் (சமூக கடமையாக) அனுமதியளிக்கப்பட்டமைக்கான காரணம், வாகனங்களின் மூலம் சூழலுக்கு வெளியேற்றப்படுகின்ற விசவாயுக்களை குறைத்து சுூழலை பாதுகாப்பதற்கு பங்களிப்பு செய்வதாலாகும்.

நீங்கள் பாவிக்கின்ற வாகனத்தின் உற்பத்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளவாறு பெறுபேறுகள் கிடைக்காமை பலருக்குமுள்ள ஒரு பிரச்சனையாகும். ஒரு லீற்றரில் பயணம் செய்யக்கூடிய கிலோ மீற்றர்களின் அளவு குறைதல், எஞ்சினின் ஆயுள் காலம் சரிபாதி கூட இல்லாமை, உறுதிப்படுத்தப்பட்டுள்ள செக்கன்களுக்கு மணித்தியாலத்துக்கு 100 கி. மீற்றருக்கு பிக்அப் ஆகாமை போன்ற பல்வேறு அனுபவங்களை பலரும் எதிர்கொண்டிருப்பார்கள்.

வாகனம் எந்தநாட்டு உற்பத்தியாக,ருந்தாலும் அவர்கள் அதை சிறந்த டீசல் மற்றும் பெற்றோல் இடும் வகையிலேயே உற்பத்தி செய்கின்றார்கள். ஒவ்வொரு நாட்டினதும் டீசல் மற்றும் பெற்றோலின் தரம் வெவ்வேறுபட்டது. வாகனம் உற்பத்தி செய்யப்படுகின்ற நாட்டில் உள்ள எரிபொருளின் தரம் வாகனம் ஓடும் நாடுகளிலும் இருக்குமென்று எதிர்பார்த்தே வாகனம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இலங்கையில் பயன்பாட்டிலுள்ள பேற்றோல் மற்றும் டீசலின் தரத்தை அதிகரிப்பதற்கு Fuel Booster ஆக Eco Tablets ஐ பயன்படுத்த முடியும்.