5G உறுதிமொழியைப் பலப்படுத்துகிறது Samsung Galaxy

இலங்கையின் No:1 Smartphone brandஆக Samsung, Galaxy 5G பிரச்சாரத்தை அறிவித்தது. பண்டிகைக் காலத்திற்கான 5G தயாரிப்புகளின் பரந்த portfolioயுடன் அதன் 5G வாக்குறுதியை வலுப்படுத்தியது. சமீபித்திய Galaxy 5G smatphoneகள் புத்தாக்கத்தோடு வருவது பரந்த பார்வையாளர்களுக்கு அணுகுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Kevin SungSU YOU, இலங்கைக்கான Samsungஇன் முகாமைத்துவப் பணிப்பாளர், “Samsung வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள புத்தாக்க கண்டுபிடிப்புகளைக் கொண்டு வருகிறது. அத்துடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy 5G smartphoneகள் முடிவற்ற புதிய விஷயத்தை தருவது நுகர்வோரை Be Future Readyக்கு அனுமதிக்கிறது.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy Z Fold3 5G, Galaxy Z Flip3 5G, A52s 5G, Galaxy M52 5G மற்றும் Galaxy F42 5G ஆகியவை Samsungஇன் அர்த்தமுள்ள தொழில்நுட்பத்தையும் தயாரிப்புகளையும் கொண்டு வருவது அர்ப்பணிப்புக்கான சான்றாகும். 5G வணிக மயமாக்கப்பட்டவுடன் முதலில் பயனடைவோர் எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இதனால் அதிவேகம், குறைந்த தாமதம் மற்றும் மென்மையான streamingயும் அனுபவிக்க முடியும்' எனக் கூறினார்.

2009 முதல் 5G தொழில்நுட்ப வளர்ச்சியில் Samsung முன்னோடியாக உள்ளதோடு தொழில்நுட்பத்தை தரப்படுத்துவதிலும் முன்னணியில் உள்ளது. உலகின் முதலாவது 5G smartphoneஆன Galaxy S10ஐ 2019இல் அறிமுகப்படுத்தியது. Samsung உலகளவில் 5G சாதனங்களின் பரந்த portfolioஐ கொண்டுள்ளது.