சீருடை அணிய வாய்ப்பற்ற மாணவர்கள் பொருத்தமான உடையில் வர அனுமதி

சீருடை அணிய வாய்ப்பற்ற மாணவர்கள் பொருத்தமான உடையில் வர அனுமதி-Primary Section of School Reopening

நாளை (25) தரம் 1 - 5 வரையான ஆரம்பப் பிரிவினருக்கான கல்வி நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படுகின்றன.

இந்நிலையில், தமது சீருடையை அணிய வாய்ப்பற்ற மாணவ, மாணவியர்கள் நாளை (25) தாம் விரும்பும், பொருத்தமான ஆடையுடன் பாடசாலைகளுக்கு சமுகமளிக்க முடியுமென, கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிவித்துள்ளார்.