பேருந்து மிதிபலகையிலிருந்து வீதியில் விழுந்த பெண்

பேருந்து மிதிபலகையிலிருந்து வீதியில் விழுந்த பெண்-Fell Down from Bus

பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றின் மிதி பலகையிலிருந்து பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.

இந்த காணொளியானது அங்கிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது. பேருந்தில் இருந்து தனது மகளை இறக்கிவிட்டு தான் இறங்க முற்பட்டபோது பேருந்து முன்னோக்கி சென்றுள்ளது.