Monday, October 11, 2021 - 6:00am
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம
எதிர்வரும் 21ம் திகதி நாட்டை முழுமையாக திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,...
அத்தோடு அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயண தடையை நீக்கி இயல்பு நிலையை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.