நவராத்திரி இன்று ஆரம்பம்

மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. இந்த விரதம் இன்று ஆரம்பமாகின்றது. இன்று நவராத்திரி விரதத்தில் முதல் நாளாகும். இன்று வீரத்துக்கு அதிபதியாகிய துர்க்ைக அம்மனுக்கு உரிய நாளாகும்.