றிப்கான் முகம்மட் 10 நாள் பயிற்சிக்காக சவூதி அரேபியா பயணம்

மாலைதீவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சாப் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடவுள்ள கிண்ணியாவின் பெருமை காத்த வீரர் எம்.ஜே. றிப்கான் முகம்மட் உட்பட இலங்கை அணி 10 நாள் பயிற்சிகளுக்காக நேற்று முன்தினம் சவூதி அரேபியா பயணமானர்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்