இன்று நாட்டின் 23 மாவட்டங்களில் 415 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 23 மாவட்டங்களில் 415 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-415 Vaccination Centers Operating in 23-Districts-Sep-23

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (23) நாடு முழுவதும் 23 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 415 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

நேற்று (22) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (23) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

PDF File: