இன்று நாட்டின் 23 மாவட்டங்களில் 231 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 23 மாவட்டங்களில் 231 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-231-Vaccination-Centers-Operating-in-23-Districts-Sep-15.jpg

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (15) நாடு முழுவதும் 23 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 231 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இன்று (15) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

PDF File: