மின் கட்டணம் தாமதமானாலும் மின் துண்டிப்பு இடம்பெறாது

அமைச்சர் காமினி லொக்குகே

மின் கட்டணம் செலுத்த தாமதமானாலும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாதென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் வருமானத்தை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இலங்கை மின்சார சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.