சிறப்பாக செயற்படும் எம்.பியாக சாணக்கியன்

Manthri.lk கருத்துக்கணிப்பில் முதலிடம்

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையில் இரா.சாணக்கியன் எம்.பி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையை Manthri.lk என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது.

இந்தநிலையில் தற்போது அவ் இணையத்தளம் புதிய தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதிய தரப்படுத்தலில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், அமைச்சர் சரத் வீரசேகர இரண்டாவது இடத்தையும், புத்திக பத்திரன மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...