இன்று நாட்டின் 25 மாவட்டங்களிலும் 438 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 25 மாவட்டங்களிலும் 438 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-438 Vaccination Centers Operating-in All 25 Districts-Aug-26

- நடமாடும் சேவையில் 55 வாகனங்கள் பணியில்

இன்றையதினம் (26) நாடு முழுவதும் 25 மாவட்டங்களிலும் 438 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

ஊரடங்கு அமுலில் உள்ள போதிலும், உரிய காரணத்தை தெரிவித்து தடுப்பூசி பெறலாமென, கொவிட-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் 55 நடமாடும் தடுப்பூசி வழங்கும் வாகனங்கள் இன்றையதினம் பணியில் ஈடுபட்டுள்ளன

1 X Vehicles for Gen Area Kalutara
5 X Vehicles for Gen Area Nugegoda/Maharagama
3 X Vehicles for Gen Area Kelaniya Dharmaloka Vidyalaya
1 X Vehicles for Gen Area Army Headquarters
1 X Vehicles for Gen Area Gampaha
5 X Vehicles for Gen Area Jaffna
3 X Vehicles for Gen Area Mullaitivu
1 X Vehicles for Gen Area Trincomalee
5 X Vehicles for Gen Area Kilinochchi
3 X Vehicles for Gen Area Vavunia
3 X Vehicles for Gen Area Kandy
1 X Vehicles for Gen Area Galle
1 X Vehicles for Gen Area Matara
3 X Vehicles for Gen Area Kurunegala
3 X Vehicles for Gen Area Hambantota
3 X Vehicles for Gen Area Mannar
2 X Vehicles for Gen Area Batticaloa
3 X Vehicles for Gen Area Nuwara Eliya
3 X Vehicles for Gen Area Mathale
1 X Vehicles for Gen Area Badulla
1 X Vehicles for Gen Area Monaragala
3 X Vehicles for Gen Area Polonnaruwa (Lankapura/Dimbulagala/Welikanda)

PDF File: 

Add new comment

Or log in with...