255 மையங்களில் இன்றையதினம் கொவிட் தடுப்பூசி விநியோகம்

255 மையங்களில் இன்றையதினம் கொவிட் தடுப்பூசி விநியோகம்-Vaccination at 255 Centers-August-20-2021

இன்றையதினம் (20) நாடு முழுவதும் 23 மாவட்டங்களில் 255 மையங்களில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

முதலாம், இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் இவ்வாறு வழங்கப்படுகின்றன.

குறித்த தடுப்பூசி மையங்களின் விபரங்கள் வருமாறு:

PDF File: 

Add new comment

Or log in with...