தடுப்பூசிகளால் நன்மைகள் அதிகம் லென்செட் ஆய்வில் முடிவு

கொரோனா தடுப்பூசிகளால் நன்மை அதிகமாக உள்ளது என லென்செட் ஆய்வில் (Lancet) தெரிய வந்துள்ளது. செயலிழந்த வைரஸை  அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிற கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்கிறவர்களுக்கு முக வாதம் ஏற்படுகிற வாய்ப்பை விடஅதிக நன்மைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஹொங்கொங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ‘கொரோனா வேக்’ தடுப்பூசியை செலுத்திக்கொள்கிறபோது, மிகக்குறைந்த அளவிலான எண்ணிக்கை உடையவர்களுக்கு முக வாதம் ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர் பேராசிரியர் லான் சி கெய்வாங் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...