வலிமை | நாங்க வேற மாரி

வினோத் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் அஜீத் குமார், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடிக்கும் 'வலிமை' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'நாங்க வேற மாரி' பாடல் நேற்று இரவு YouTube யில் வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக இப்படத்தின் பாடலுக்காகக் காத்திருந்த அஜித் இரசிகர்களுக்கும், யுவன் இரசிகர்களுக்கும் கொண்டாட்டமான ஒரு பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.

தற்போது YouTube ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.


Add new comment

Or log in with...