Tuesday, August 3, 2021 - 9:18pm
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு கொவிட் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட Rapid Antigen சோதனை மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்த நாளையதினம் அவருக்கு PCR சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment