பிரதமரும் பாரியாரும் தலதா மாளிகையில் வழிபாடு

பிரதமரும் பாரியாரும் தலதா மாளிகையில் வழிபாடு-PM Mahinda Rajapaksa Worship Sri Dalada Maligawa

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது பாரியாரும் கண்டியில் உள்ள ஶ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபட்டனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ ஆகியோரை தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல மற்றும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே ஆகியோர் வரவேற்றனர்.

இன்று முற்பகல் (04) கண்டியில் உள்ள பல் கோவிலுக்கு வந்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ புத்தரின் புனித தந்தத்தை வழிபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றனர்.


Add new comment

Or log in with...