Thursday, June 10, 2021 - 1:16pm
வன்னி மாவட்ட, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு மேற்கொண்ட Rapid Antigen சோதனையை அடுத்து, அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் அவருக்கு PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் முடிவு வரும் வரை அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment