எச்சரிக்கை மட்டம் 3: புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

எச்சரிக்கை மட்டம் 3: புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு-Alert Level 3 COVID19 New Guidelines

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகயம் அசேன குணவர்தனவினால் புதிய வழிகாட்டல்கள் அடங்கிய கோவை வெளியிடப்பட்டுள்ளது.

எச்சரிக்கை மட்டம் 3 இற்கு அமைய வெளியிடப்பட்டுள்ள குறித்த வழிகாட்டல்கள், ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்களுடன் இணைந்த வகையில் நேற்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மும்மொழி மொழி மூலமான வழிகாட்டல்கள் வருமாறு...

PDF File: 

Add new comment

Or log in with...