திங்கள் முதல் இரு வாரங்களுக்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை

திங்கள் முதல் இரு வாரங்களுக்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை-All Weddings & Events Will Not be Allowed for 2 Weeks from May 03

எதிர்வரும் திங்கட்கிழமை, மே 03 ஆம் திகதி முதல் இரு வாரங்களுக்கு திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படாது என, இராணுவத் தளபதி, ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் கருதி, மக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் வகையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 


Add new comment

Or log in with...