மேலும் 5 பொலிஸ் பிரிவுகள், 3 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்

மேலும் 5 பொலிஸ் பிரிவுகள், 3 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்-5 Police Areas in Kurunegala Matale Monaragala Isolated

கொவிட்-19 பரவல் நிலையைத் தொடர்ந்து, மாத்தளை, குருணாகல், மொணராகல மாவட்டத்திலுள்ள 5 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 3 கிராம அலுவலர் பிரிவுகள முடக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

PDF File: 

Add new comment

Or log in with...