மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சாரதி அனுமதிப்பத்திர சேவைகள்

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சாரதி அனுமதிப்பத்திர சேவைகள்-Department of Motor Traffic Werahera Office RMV Driving License Limited Services

- ஏப்ரல் 27 - மே 13 வரை முற்பதிவு செய்தோருக்கு மாற்று நேர ஒதுக்கீடு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வாகன சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய 011 2 677 877 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, ஏப்ரல் 27 முதல் மே 13 வரை முன்கூட்டிய பதிவுகளை மேற்கொண்டு, நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் நேரத்தை பெற்றுள்ளவர்களுக்கு மாற்றீட்டு தினமொன்று வழங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த மாற்றீட்டு நேரம் மற்றும் திகதி ஒதுக்கீடுகள் வருமாறு:


Add new comment

Or log in with...