திருகோணமலை வலய பாடசாலைகளுக்கு பூட்டு

திருகோணமலை வலய பாடசாலைகளுக்கு பூட்டு-Trincomalee Educational Zone Schools Closed-EP Governor-Anuradha Yahampath

திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவல் நிலையை கருத்திற் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...