6 பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம் | தினகரன்

6 பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்

6 பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்-6 Members Cricket Selection Committee Appointed

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவிற்கு பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனம் அறிவித்துள்ளது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்படுவதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 6 பேர் கொண்ட குழுவிற்கு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த தெரிவுக்குழு வருமாறு:
1. பிரமோத்ய விக்ரமசிங்க - தலைவர்
2. ரொமேஷ் களுவித்தாரன - உறுப்பினர்
3. ஹேமந்த விக்ரமரத்ன - உறுப்பினர்
4. வருண வராகொட - உறுப்பினர்

5. ஷாஹுல் ஹமீத் உவைஸ் கர்னைன் - உறுப்பினர்
6. பி.ஏ. திலகா நில்மினி குணரத்ன - உறுப்பினர்


Add new comment

Or log in with...