புனரமைக்க கோரிக்கை | தினகரன்

புனரமைக்க கோரிக்கை

மூதூர் துறைமுக அக்கரைச்சேனை  நீரோடைக்கு மேல் இடப்பட்ட வீதி  சேதமுற்ற நிலையில்  காணப்படுகின்றது. இதனை புனரமைக்குமாறு அப் பகுதி மக்கள் வேண்டுகின்றனர். (படம் ;மூதூர் தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...