இதுவரை 441,976 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது | தினகரன்

இதுவரை 441,976 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

இதுவரை 441,976 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது-COVID19 Vaccination So far 441976 Persons Vaccinated-Feb-27

இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில், இதுவரை மொத்தமாக 441,914 பேருக்கு, AstraZeneca Covishiled தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (27) இரவு 8.30 மணி வரை 35,343 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி 29 முதல் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


Add new comment

Or log in with...