சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன்-பவல் பிரபுவின் 164 ஆவது பிறந்த நாள் | தினகரன்

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன்-பவல் பிரபுவின் 164 ஆவது பிறந்த நாள்

உலக சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன்-பவல் பிரபுவின் 164 ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் சிகப்பு சந்தன மரக்கன்றொன்று நடப்பட்ட போது பிடிக்கப்பட்ட படம்.


Add new comment

Or log in with...