இன்றைய நாணயமாற்று விகிதம் - 16.02.2021 | தினகரன்

இன்றைய நாணயமாற்று விகிதம் - 16.02.2021

இன்றைய நாணய மாற்று விகிதம்-16-02-2021-Today's Exchange Rate-16-02-2021

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 197.9775 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (15) ரூபா 197.0300 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.02.2021) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 150.5973 155.3236
கனடா டொலர் 152.0398 158.0612
சீன யுவான் 29.1124 30.8856
யூரோ 234.5761 240.7226
ஜப்பான் யென் 1.8307 1.8803
சிங்கப்பூர் டொலர் 146.1487 150.2982
ஸ்ரேலிங் பவுண் 269.7186 276.5602
சுவிஸ் பிராங்க் 215.9352 223.9694
அமெரிக்க டொலர் 193.2575 197.9775
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 514.5138
குவைத் தினார் 641.1864
ஓமான் ரியால்  503.8357
 கட்டார் ரியால்  53.2633
சவூதி அரேபியா ரியால் 51.7106
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 52.8080
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.6713

இன்றைய நாணய மாற்று விகிதம் - 16.02.2021 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...