கொலுசு | தினகரன்

கொலுசு

கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர் பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை துாண்டி விடும் அற்புதமான அணிகலன் கொலுசு. தடிமனான கொலுசு அணிவதன் மூலம், கர்ப்பப்பை இறக்க பிரச்சினையை தீர்க்கலாம்.

வெள்ளி கொழுசு அணிவதால் அது நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்குகிறது. அது குதிகால் நரம்பை தொட்டுக் கொண்டிருப்பதால், அதன் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளை குறைத்து கட்டுப்படுத்துகிறது.

மேலும், எலும்பு இணைப்புகளில் தோன்றும் வலிகளை நீக்குவதிலும்  முக்கிய இடத்தை கொலுசு வகிக்கிறது.


Add new comment

Or log in with...