போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 02 இலங்கையர் சென்னையில் கைது | தினகரன்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 02 இலங்கையர் சென்னையில் கைது

சென்னையில் பல ஆண்டுகளாக தங்கியிருந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இலங்கையை சேர்ந்த 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையர்களான இவர்கள் இருவரும் தங்கள் அடையாளத்தை மறைத்து, கடவுச்சீட்டுகளின்றி பல ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தது விசாரணையிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...