Thursday, January 14, 2021 - 6:00am
புதிய அலுவலக பொறுப்பாளர்களை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கட்சியின் பிரதித் தலைவராகவும், முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன கட்சியின் தவிசாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாலித்த ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், ஏ.எஸ்.எம் மிஸ்பா கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Add new comment