3 ட்ரில்லியனை கடந்த CSE சந்தை முதலாக்கம் | தினகரன்

3 ட்ரில்லியனை கடந்த CSE சந்தை முதலாக்கம்

கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் சந்தை முதலாக்கம் 03 ட்ரில்லியன் ரூபாவை நேற்றைய தினம் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் நேற்றைய நாள் முடிவில் சந்தை முதலாக்கத்தின் பெறுமதி 3,013,426,581,096 ரூபாவாக பதிவாகி இருந்தது.

சந்தை முதலாக்கத்தின் அடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையில் பாரிய நிறுவனமாக சிலோன் டொபேக்கோ நிறுவனம் கருதப்படுகின்றது.


Add new comment

Or log in with...