OPPO 'சாண்டாவிடம் கேளுங்கள்' நிகழ்வுக்கு பெரும் வரவேற்பு | தினகரன்

OPPO 'சாண்டாவிடம் கேளுங்கள்' நிகழ்வுக்கு பெரும் வரவேற்பு

OPPO 'சாண்டாவிடம் கேளுங்கள்' நிகழ்வுக்கு பெரும் வரவேற்பு-OPPO Attracts Overwhelming Response to Ask Santa Campaign

இலங்கையின் மிகவும் புகழ் பெற்ற கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்களுக்கான நாமமான OPPO ஆனது அண்மையில் தனது பிந்திய சமூக வலைத்தள போட்டியான ''சாண்டாவிடம் கேளுங்கள் ''மூலம் வெற்றிகரமான வரவேற்பை பெற்றது. இங்கு வர்ணனையாளர்கள் ஒரு நண்பரை 'சாண்டா' என்று குறிப்பதன் மூலம்   அற்புதமான OPPO வின் அன்பளிப்பு பைகளை பெறுவதற்கான வாய்ப்பினை பெற்றதுடன் இந்த கிறிஸ்துமஸின் பரிசாக இந்த குறிப்பிட்ட தொலைபேசியை அவர்கள் ஏன் தகுதியுடையது என்று நினைக்கிறார்கள் என்பதற்கான  சுருக்கமான விவரணமாக  எழுத நேர்ந்தது.

அனைத்து புதிய OPPO F17 வகைகளும் ஸ்டைல் மற்றும் செயற்பாடுகளில் மேலோங்கியதாக காணப்படுவதுடன் இந்த கையடக்கத் தொலைப்பேசியானது 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன்  30W VOOC பிளாஷ் சார்ஜ், உயர் மதிப்பு 2.1, மேம்படுத்தப்பட்ட செயற்பாடுகளுக்கான RAM + Anti-lag & OF2FS, இரட்டை ஊடக வலையமைப்புக்கான அங்கீகாரம் மற்றும் துடிப்பான மற்றும் தொழில்முறை தர புகைப்படங்களுக்கான வியப்பான AI வர்ணங்களுடன் கூடிய  16MP உடைய பிரதான கமரா போன்ற கலை நேர்த்தியான அம்சங்களைக் கொண்டுள்ளது. F17 ஆனது மேலும் விசேடமாக  vloggers க்கான எழுச்சிக்கான முதல் தர வீடியோ தொகுப்பு செயலியான  உறுதியான வீடியோ வகை உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேவி நீலம் மற்றும் டைனமிக் செம்மஞ்சள் ஆகிய இரு நிறங்களில் கிடைப்பதுடன் இக்கையடக்கத் தொலைப்பேசியின் சந்தை விலை 54,990 ரூபாவாகும்.

மேலதிகமாக இந்த டிசம்பர் மாதத்தில் O FANS FEST பருவகால ஊக்குவிப்பின் கீழ்  F17 Pro இனை கொள்வனவு செய்யும் ஒவ்வொரு முறையும் இலவசமாக  6,999 ரூபா பெறுமதியானதும் 50GB உடையதுமான டயலொக் இடமிருந்து இலவசஎனி டைம் டேட்டாவினையும் Enco W11 ஹெட் செட் இனையும் பெற்றுக் கொள்ள முடியும்.

O FANS FEST இன் கீழ் OPPO ஆனது அண்மையில் FANS NIGHT எனும் வேடிக்கை நிகழ்வினை நடத்தியதுடன் வஸ்தி புகழ் உமாரியா மற்றும் யூடூபர் அனுஷ்க உதான  ஆகியோரின் பாடல்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இந்நிகழ்வானது மிகவும் வெற்றிகரமாக அமைந்ததுடன் நாட்டில் முடக்கல் நிலை நிலவும் வேளையில் அதற்குரிய பாதுகாப்பு வழிகாட்டல்களுடன் இடம்பெற்ற முதல் நிகழ்வாக OPPO ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கியது.

இந்த பண்டிகைக்கால ஊக்குவிப்புகள் மற்றும் கழிவுகள் டிசம்பர் 31 ஆம் திகதி வரை கிடைக்கப்பெறுவதுடன் இது தொடர்பான விபரங்களை OPPO ஸ்ரீலங்காவின் உத்தியோகப்பூர்வ முகப்பு புத்தக கணக்கில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

OPPO Sri Lanka பற்றி
உலகளாவிய ரீதியில் முன்னணி ஸ்மார்ட்கையடக்கத் தொலைபேசி நாமமான OPPO, அதன் முதலாவது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை  2018 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அழகியல், திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இடைவிடாமல் மேற்கொண்டு  வருகிறது. இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் R தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது. ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO+ போன்ற இணைய சேவைகள். OPPO, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் இயங்குகிறது. உலகளாவிய ரீதியில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 4 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அத்துடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையும் கொண்டுள்ளது. OPPO இன் 40,000 இற்கும்  மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு  சிறந்த வாழ்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர். 2015 இல், இலங்கையில் செல்பி மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் நுண்ணறிவு மென்பொருள்களுக்காக,  OPPO அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு, அதன் முதன்மை ‘F’ தொடர் மற்றும் பிரபலமான Reno தொடர்   மொடல்கள் மூலம், பரந்துபட்ட நுகர்வோர் விருப்புகளை  பூர்த்தி செய்கிறது. OPPO Sri Lanka ஆனது, அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், டாராஸ் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட OPPO விற்பனையாளர்களுடன் வலுவான கூட்டிணைப்பைக் கொண்டுள்ளதுடன், அவை நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களைச் சென்றடைய OPPO விற்கு உதவுகின்றன.


Add new comment

Or log in with...