Daraz இம்முறை நத்தாரை உங்கள் வீட்டுக்கே கொண்டுவர தயாராகின்றது

Daraz இம்முறை நத்தாரை உங்கள் வீட்டுக்கே கொண்டுவர தயாராகின்றது-Daraz-The Joy of Gifting - Daraz Grand Christmas Sale!

Daraz இன் பிரமாண்டமான 11.11 விற்பனையை நீங்கள் தவறவிட்டால் கவலைப்பட வேண்டாம். இம்மாதம் (டிசம்பர் Daraz 12ஆம் திகதி முதல் பிரமாண்டமான நத்தார் விற்பனையை ஏற்பாடுசெய்து வருகின்றது. இந்த நத்தாரில் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பல வகையான பரிசுகளையும் கொடுக்க Daraz தயாராகிவருகிறது.

இம்மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை, 3 மில்லியனுக்கும் அதிகமான தயாரிப்புகள் விற்பனைக்கு வரவுள்ளது. இந்தக்காலப்பகுதியில் 80% வரை விலைக்கழிவை பெற்றுக்கொள்ளமுடியும். 2 மில்லியன் மதிப்புள்ள விலைக்கழிவு வவுச்சர்கள், இலத்திரனியல்;, ஃபேஷன் நவநாகரீக பொருட்கள் மற்றும் தினசரி அத்தியவசியப் பொருட்கள் மிகக் குறைந்த விலையில் Daraz இந்த நத்தார் காலத்தில் உங்களது வீட்டுக்கே கொண்டுவரத் தயாராக உள்ளது.

ஒரு ரூபாய் மாத்திரம் செலுத்தி இரகசிய சாண்டா விளையாட்டை விளையாடி அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெற்றிடுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை உங்களுடைய ஷாப்பிங் காட்டில் சேர்ப்பதன் மூலம், Xiaomi Redmi note 9s ஐ வெல்லும் வாய்ப்பையும் பெறுவீர்கள். குதூகலமான மற்றும் அற்புதமான நத்தார் ஷாப்பிங் அனுபவத்தில் ஈடுபட Daraz கேமிங் போர்ட்டலைப் பயன்படுத்தவும், புள்ளிகள் மற்றும் வவுச்சர்களை வென்ற பயனர்கள் அவற்றை நீங்கள் கொள்வனவுசெய்யும் பொருற்களுக்கு மீட்டெடுக்கலாம்.

Inter Daraz PUBG போட்டியில் கலந்து கொண்டு பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த பிற Daraz துணிகர வீரர்களுடன் சேர்ந்து விளையாடி, அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெற்றிடுங்கள். மறைக்கப்பட்ட பொருட்களை கண்டுபிடித்து நீங்கள் ரூ.200 வுக்கு கொள்வனவு செய்வதன் மூலம் ரூ.2,000 மதிப்புள்ள Daraz வவுச்சர்களை வென்றிடுங்கள்.

100% நம்பகத்தண்மையான வர்த்தக குறியீடுகளுடன் மீள்திரும்பல் மற்றும் 14 நாட்கள் வருவாய் கொள்கையுடன் 450க்கு மேற்பட்ட நம்பகமான பிராண்டுகளை Daraz Mall உங்களுக்கு வழங்குகிறது. புதிய iPhone 12 க்கு 25,000 ரூபாய் தள்ளுபடி, சாம்சுங் மொபைல் போன்களுக்கு 20% வரை தள்ளுபடி, டிவி வகைகளுக்கு 70% வரை தள்ளுபடி, ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ், குளிர்சாதன பெட்டிகள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் சலவை இயந்திரங்கள் போன்றவற்றுக்கு பிரவுன்ஸ் நிருவனத்திடமிருந்து 1 மில்லியன் மதிப்புள்ள விலைக்கழிவுகள் மற்றும் சலுகைகள் உங்கள் விரல் நுனியில் கிடைக்கின்றன.

இந்த நத்தார் காலத்துக்கு புதிய தோற்றம் வேண்டுமா? ரூ.500 க்கு மேல் ஷாப்பிங் செய்வதன் மூலம், நீங்கள் Signature, Miika, Jump clothing & Club house vivaldi ஆகியவற்றிலிருந்து ரூ.15,000 மதிப்புள்ள பொருட்களை வெற்றிபெறும் வாய்ப்பை பெற்றிடுங்கள்.

Daraz மூலம் பவர் பிளேட் வாங்கும் முதல் 3 வாடிக்கையாளர்களுக்கு ரூ.87,900 பொருமதியான வெஸ்லோ ஜி 3.9 டிரெட்மில் இலவசமாக கிடைக்கும் வாய்ப்பு.

“Daraz Easy bills” மூலம் உங்கள் மின்சார கட்டணத்தை செலுத்துவதன் மூலம், உங்கள் மொத்த கட்டணத்தில் 10% கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். கூடுதலாக, Daraz முன்னணி வங்கிகளான BOC வங்கி, கொமர்ஷியல் வங்கி, சம்பத் வங்கி, HSBC வங்கி, HNB வங்கி, செலான வங்கி, NDB வங்கி, மக்கள் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர் வங்கி, சனச டெவலப்மென்ட் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து மேலும் 10% வரை தள்ளுபடி மற்றும் கிரெடிட் கார்டுகளில் 60 மாதங்கள் 0% வட்டி தவணைத் திட்டங்கள். மேலும், அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் (நிபந்தனைகளுக்குட்பட்டது) மாஸ்டர்கார்டுகளுக்கு 12% தள்ளுபடி வழங்குகிறது.

Samsung, Unilever, Brown and Company PLC, Huawei, Vantage & Reckitt benckiser கம்பெனி ஆகியோரின் இணை அனுசரணையுடன் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப கொள்வனவுசெய்யும் பொருட்களுக்கு விசேட விலைக்கழிவுகள்.

Daraz உடன் கூட்டுசேர்ந்த பிராண்டுகள் ஒப்போ, கோப்ரோ, லெனோவா, லக்ஸெலா வர்த்தக மையம், லவீனா சாரிகள், மார்வெல் மார்க்கெட்டிங், அங்கர் பீடியா புரோ, நெஸ்லே, ஆசஸ், குவாண்டம் ஃபிட்னஸ், ரீமேக்ஸ், ரெவ்லான், சிக்னேச்சர், மெலிபன், கோகோ கோலா, தி கான்செப்ட் ஸ்டோர், யமஹா மியூசிக் சென்டர் ஆகிய நிறுவனங்களுடன் விசேட விலைக்கழிவுகளை பெற்றிடுங்கள்.

இந்த நத்தாரை உங்கள் வீட்டு வாசலில் கொண்டு வர Daraz தயார். நீங்கள் தயாரா? இங்கே கிளிக் செய்க: https://click.daraz.lk/e/_eDL3c


Add new comment

Or log in with...